மீமிசல் அருகில் உள்ள கோட்டைப்பட்டினம் கிராமத்தில் உள்ள தாமரைக் குளம் என்ற குளக்கரையில் ஆக்கிரமிப்பு பொருள் அதிகமாக இருந்ததால் அதே கிராமத்தை சேர்ந்த சுல்தான் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து ஒன்றிய ஆணையர் அரசமணி ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.