குறிஞ்சிப்பாடி பகுதியில் பரவலாக மழை

குறிஞ்சிப்பாடி பகுதியில் பரவலாக மழை

Update: 2024-09-03 17:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் இன்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News