திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் வேளாண்மை பிரதானமாக உள்ளது இந்த நிலையில் பயிர்களுக்கு ஊட்ட மேற்றிய தொழு உரம் பயன்படுத்தும்போது பயிர்கள் வளர்ச்சி மகசூல் அதிகரிப்பு உரச் செலவு குறைவு உள்ளிட்ட பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன தொழு உரம் தயாரிக்க ஒரு ஏக்கருக்கு நன்கு மக்கிய எரு ,600 கிலோ சூப்பர் பாஸ்போர்ட் , 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 10 கிலோ சூடா மோனஸ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் தலா ஒரு கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்