பச்சையாங்குப்பம் பகுதியில் நியாய விலை கடை திறந்து வைப்பு

பச்சையாங்குப்பம் பகுதியில் நியாய விலை கடை திறந்து வைப்பு

Update: 2024-09-14 16:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சையாங்குப்பம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம், பச்சையாங்குப்பம் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை மற்றும் அவ்வூராட்சியில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

Similar News