வெள்ளக்கரையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

வெள்ளக்கரையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Update: 2024-09-14 16:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளக்கரை ஊராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திமுக ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில், புதிதாக தேர்தல் பொறுப்பாளர் சிவபிரகாசம் மற்றும் மாவட்ட பிரதிநிதி விஜயராகவன் மற்றும் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Similar News