குறிஞ்சிப்பாடியில் கொடி கம்பத்தை பார்வையிட்டு ஆய்வு

குறிஞ்சிப்பாடியில் கொடி கம்பத்தை பார்வையிட்டு ஆய்வு

Update: 2024-09-14 16:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75 வது பவள விழாவை முன்னிட்டு இல்லம் தோறும் இளைஞர் அணி மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கையும், இல்லம் தோறும் திராவிட முன்னேற்றக் கழக கொடி என்ற முன்னெடுப்பை குறிஞ்சிப்பாடி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட இடங்களில் நாளை நடைபெற உள்ள நிலையில், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Similar News