ரெட்டியார் காலணியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
ரெட்டியார் காலணியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 11 ரெட்டியார் காலணி பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை குறிஞ்சிப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் கோகிலாகுமார் மற்றும் துணை தலைவர் ராமர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் கவுன்சிலர் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.