கந்தர்வகோட்டை: நெல் கொள்முதல் தீவிரம்!

நிகழ்வுகள்

Update: 2024-10-08 05:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆத்தங்கரைவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் அங்கு குவிக்கப்பட்ட 20,000 மூட்டை நெல் மணிகள் தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

Similar News