புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் ஆய்வு

பொது பிரச்சனைகள்

Update: 2024-11-03 06:57 GMT
புதுக்கோட்டை மாநகராட்சி வடக்கு 3ஆம் வீதியில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்யும் பணி புதுக்கோட்டை தஞ்சாவூர் மெயின் ரோட்டில் நடைபெறுவதை மேயர் திருமதி திலகவதி செந்தில் கொட்டும் மழையிலும் பார்வையிட்டு விரைந்து பணியினை முடிக்க அறிவுறுத்திய நிலையில் அந்த பணி முடிவு பெற்றதை மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டார்.

Similar News