ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் :விலை கிலோ1க்கு மல்லிகை :1200/1900 முல்லை :720/850 காக்கடா :550/650 செண்டு :07/23 கோழி கொண்டை:19/100 ஜாதி முல்லை:750 கனகாம்பரம்:1000 அரளி :180 துளசி :40 செவ்வந்தி :200