சங்கரன்கோவிலில் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக கட்சியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் சென்மலை தலைமையில் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் சேர்க்கை கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் V.M,ராஜலட்சுமி,அதிமுக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா, நகர மன்ற துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.