மேலப்பாளையம் மண்டல தலைவரிடம் மனு

மனு;

Update: 2024-12-01 08:10 GMT
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டுக்கு உட்பட்ட அல் அமீன்நகர் பகுதியில் சீர்கேடாக உள்ள சாலைகளை சீரமைக்ககோரியும், மின் கம்பங்களை சீர் செய்து தரக்கோரியும் மேலப்பாளையம் சேர்மன் கதீஜா இக்லாம் பாசிலாவிடம் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் நேற்று மனு அளித்தனர்.இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News