சீவலப்பேரியில் கோவிலை சுற்றி வடியாத மழைநீர்

வடியாத மழைநீர்

Update: 2024-12-20 04:53 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 12,13 ஆகிய இரு தினங்களில் இடைவிடாது தொடர் கனமழை பெய்தது. இந்த தொடர் மழையின் காரணமாக சீவலப்பேரியில் உள்ள ஐகோர்ட் மகாராஜா கோவிலை சுற்றிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நின்று ஒரு வாரம் ஆகியும் இன்னும் கோவிலை சுற்றி மழைநீர் வற்றாததால் பக்தர்கள் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.

Similar News