கங்கைகொண்டான் உபமின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

நாளை மின்தடை அறிவிப்பு

Update: 2024-12-20 04:57 GMT
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் உபமின் நிலையத்தில் நாளை (டிசம்பர் 21) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சீவலப்பேரி, கங்கைகொண்டான், பாலாமடை, குப்பக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் குத்தாலிங்கம் அறிவித்துள்ளார்.

Similar News