நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ஜங்ஷன் கிளை தலைவர் முஹம்மது உசேன் தலைமையில் கட்சியினர் கடந்த 16ஆம் தேதி சங்கநகர் முதல் திருநெல்வேலி சந்திப்பு வரை உள்ள குண்டும் குழியுமான சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை துறை நடவடிக்கை மேற்கொண்டு சாலையை சீர் செய்தனர்.