தேசிய அளவிலான பிஸ்டு பால் போட்டி பரிசளிப்பு விழா

தேசிய அளவிலான பிஸ்டு பால் போட்டி பரிசளிப்பு விழா

Update: 2024-12-29 17:45 GMT
திண்டுக்கல் அடுத்த கள்ளிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சீனியர், சப் ஜூனியர்களுக்கான பிஸ்டு பால் விளையாட்டு இறுதி போட்டி இன்று நடைபெற்றது. சீனியர் ஆண்கள் பிரிவில் புதுச்சேரி அணியும், சீனியர் பெண்கள் பிரிவில் தெலுங்கானா, சப் ஜூனியர் ஆண்கள் பிரிவில் தெலுங்கானா மற்றும் சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் தெலுங்கானா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Similar News