தமிழக வெற்றி கழக நிறுவனர் விஜய் அவர்களின் நல்லாசியுடன், பொதுச்செயலாளர், N.ஆனந்த் வழிகாட்டுதலின்படி, கொடைக்கானல் பேரூர் சுரேந்தர் ஏற்பாட்டில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் L.தர்மா அவர்களின் தலைமையில் கொடைக்கானல் கீழ் மலை ஒன்றியம் ராஜேஷ் அவர்களின் முன்னிலையில் கொடைக்கானல் கீழ் மழை பண்ணைக்காடு ஒன்றிய பகுதியில் இன்று காலை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.