கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்கள்.

மதுரையில் கட்டபொம்மன் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Update: 2025-01-03 07:01 GMT
மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருஉருவச் சிலைக்கு இன்று (ஜன.3) அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் செல்லூர் K.ராஜு எம்எல்ஏ ,கடம்பூர் ராஜு எம்எல்ஏ, ராஜேந்திரபாலாஜி, V.V.ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Similar News