கவுன்சிலருக்கு பாராட்டு தெரிவித்த எஸ்டிபிஐ கட்சியினர்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி செயலாளர் பயாஸ் தலைமையில் கட்சியினர் மானூர் ஒன்றியம் 24வது வார்டு கவுன்சிலர் முகம்மது காசிமை இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். அப்பொழுது விஸ்வநாதன்நகர் 2வது தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் கோரிக்கை விரைந்து முடித்ததற்காக பாராட்டு தெரிவித்தனர்.