சாலை ஓரத்தில் குவிக்கப்பட்டுள்ள ஜல்லி கற்களால் ஆபத்து
ஜல்லி கற்களால் ஆபத்து
நெல்லை சந்திப்பில் இருந்து தாழையூத்து சங்கர் நகருக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே சல்லி கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலை ஓரத்தில் குவிக்கப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.