திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெற்றி பெறவேண்டி.. விடாமுயற்சி படத்தலப்பை குறிக்கும் விதமாகவும், நிஜ வாழ்க்கையில் அஜித்தின் விடாமுயற்சியை குறிக்கும் விதமாகவும் திருவள்ளுவர் எழுதிய "முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று திருக்குறளாலேயே அஜித் படத்தை வரைந்தார்.