மாவட்ட ஆட்சியிடம் வாழ்த்து பெற்ற மருத்துவ குழுவினர்.
மாவட்ட ஆட்சியிடம் வாழ்த்து பெற்ற மருத்துவ குழுவினர்.
ருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் நல பிரிவு தேசிய தர சான்றிதழ் பெற்றதை அடுத்து, அரசு மருத்துவகல்லூரி முதல்வர் மரு.பூவதி மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயுவிடம் வாழ்த்து பெற்றனர். உடன் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சந்திரசேகரன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.