குரல் கொடுத்த கவுன்சிலருக்கு பரிசளித்த நரிக்குறவர்கள்
18-வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன்;

திருநெல்வேலி மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேட்டை நரிக்குறவர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என 18வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியன் குரல் கொடுத்தார். இதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 31) காலை நரிக்குறவர் காலனிக்கு வந்த சுப்பிரமணியனுக்கு நரிக்குறவர் மக்கள் வரவேற்பு அளித்து பாசி மாலை பரிசளித்தனர்.