கடலூர்: நாளை பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும்

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் முழு நேரம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-01-31 12:54 GMT
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, அலுவலகங்களுக்கும் 13.01.2025 அளிக்கப்பட்ட ஆருத்ரா தரிசன உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக நாளை 01.02.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களும் நாளை (01.02.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

Similar News