முனீஸ்வரன் ஆலயத்தில் சிறப்பு பூஜை
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன;

வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோயிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் முனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.