மானூரில் ஓபிஎஸ் அணியினர் கொண்டாட்டம்
மானூர் கிழக்கு ஒன்றிய ஓபிஎஸ் அணியினர்;
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு அதிமுக ஓபிஎஸ் அணியின் மானூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 24) நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் அணியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.