கோப்பணம்பாளையம் அரசாய் அம்மன் கோவில் அம்மாவாசை சிறப்பு பூஜை.

கோப்பணம்பாளையம் அரசாய் அம்மன் கோவில் அம்மாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-02-27 14:29 GMT
பரமத்தி வேலூர்,பிப், 27: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம் பாளையம் அரசாய் அம்மன் கோவிலில் மாசி மாதம் அமாவாசையை முன்னிட்டு திறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகாதீப ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாண்டமங்கலம் மற்றும் கோப்பணம் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News