த.பொட்டக்கொல்லை. ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

த.பொட்டக்கொல்லை. ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.;

Update: 2025-03-08 13:41 GMT
அரியலூர் மார்ச்.9- அரியலூர் மாவட்டம். ஜெயங்கொண்டம் ஒன்றியம். த.பொட்டக்கொல்லை. ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் பள்ளியின் ஆண்டு விழாவானது சிறப்பாக நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் .ராசாத்தி தலைமை வகித்தார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர். அனிதா வரவேற்றார். .பள்ளியின் ஆண்டறிக்கையை பள்ளி உதவி ஆசிரியர் தனலட்சுமி வாசித்தார். ஆண்டு விழா ஏற்பாடுகளை கிராம கல்வி குழு தலைவர் உறுப்பினர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தேவிகா மற்றும் சந்தோஷம் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Similar News