தேன்கனிக்கோட்டி: பெண்ணை தாக்கிய மின்வாரிய ஊழியர் கைது.

தேன்கனிக்கோட்டி: பெண்ணை தாக்கிய மின்வாரிய ஊழியர் கைது.;

Update: 2025-03-17 01:59 GMT
தேன்கனிக்கோட்டி: பெண்ணை தாக்கிய மின்வாரிய ஊழியர் கைது.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேல்படூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (39) இவர் தளி அடுத்த மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் இவருக்கும் கக்க தாசம் கிராமத்தை சேர்ந்த கவிதா (35) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கவிதா, ரவியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்ம் அன்று ரவி, கவிதா வீட்டுக்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கவிதா தளி காவல் நிலையதில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News