கிருஷ்ணகிரி: மண் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி: மண் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல்.;

மண் கடத்திய இரண்டு லாரிகள் பறிமுதல் கிருஷ்ணகிரி கனிமவள பிரிவு சிறப்பு தாசில்தார் பாரதி மற்றும் அதிகாரிகள் மிட்டஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்த போது மண் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரி பாரதி கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.