ஊத்தங்கரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா.

ஊத்தங்கரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா.;

Update: 2025-03-18 02:45 GMT
ஊத்தங்கரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள கேரிகேபள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் 2025-26ஆம் ஆண்டு புதிய மாணவர் சேர்க்கை பள்ளியின் சார்பில் 10 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களோடு ஸ்கூல் பேக் இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல 5-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.மாவட்ட அளவிலான மாறுவேட போட்டி விளையாட்டு ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.

Similar News