போச்சம்பள்ளியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம்

போச்சம்பள்ளியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம்;

Update: 2025-03-18 03:22 GMT
போச்சம்பள்ளியில் அதிமுக ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம்
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்த டி.கே.திருமால் என்வரை அதிமுக தலைமை பர்கூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய செயலாளருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பட்டாசு வெடித்து கட்சி தொண்டர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Similar News