
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி தாலுகா இராங்கியன்விடுதி கிராமத்தில் நேரு யுகேந்திரா மற்றும் ஆசை அருள் செல்வம் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய புகை தவிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புகை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.