கிருஷ்ணகிரி: பாட்டாளி மக்கள் கட்சி புதிய மாவட்ட செயலாளராக அறிவிப்பு.

கிருஷ்ணகிரி:பாட்டாளி மக்கள் கட்சி புதிய மாவட்ட செயலாளராக அறிவிப்பு.;

Update: 2025-03-21 03:18 GMT
கிருஷ்ணகிரி: பாட்டாளி மக்கள் கட்சி புதிய மாவட்ட செயலாளராக அறிவிப்பு.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் த.ஆ. மேகநாதனை நியமனம் செய்தார். இந்நிலையில் ராமதாஸிடம் இருந்து நியமன கடிதம் மேகநாதன் பெற்றுக் கொண்டார்.

Similar News