கிருஷ்ணகிரி சீட்டாட்டம் ஆடிய ஆறு பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி சீட்டாட்டம் ஆடிய ஆறு பேருக்கு காப்பு.;

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பெத்தம்பட்டி அடுத்த தொன்னையன் கொட்டாய் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த சென்றாயன் (36) ராமமூர்த்தி (33), விஜயகுமார் (34), மற்றொரு விஜயகுமார் (38) கோவிந்தராஜ் (35) முருகேசன் (37) ஆகிய ஆறு பேரை கைது செய் அவர்களிடம் இருந்து ரூ.1,210 பறிமுதல் செய்தனர்.