கிருஷ்ணகிரி: விற்பனை சங்கம் சார்பாக பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட கலெக்டர்.
கிருஷ்ணகிரி: விற்பனை சங்கம் சார்பாக பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்ட கலெக்டர்.;

கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருட்கள் விற்பனை கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. இன்று 25.03.2025 துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தபெ.பெரியசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.