திரிச்சோபுரம் ஊராட்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
திரிச்சோபுரம் ஊராட்சியில் திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
100நாள் வேலை உறுதித் திட்ட நிதி 4000 கோடியை தராமல் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியம் அனுக்கம்பட்டு ஊராட்சி சார்பாக திரிச்சோபுரம் ஊராட்சியில் ஆர்ப்பாட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.