சூளகிரி பகுதியில் பீன்ஸ் விலை உயர்வு

சூளகிரி பகுதியில் பீன்ஸ் விலை உயர்வு;

Update: 2025-04-02 13:11 GMT
சூளகிரி பகுதியில்  பீன்ஸ் விலை உயர்வு
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுண்டகிரி, கோபசந்திரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பீன்ஸ் சாகுபடி செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக விலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்த விவசாயிகள் தற்போது பீன்ஸ் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதன்படி உள்ளூர் சந்தைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 45 முதல் ரூ.60 வரை கொள்முதல் செய்கின்றனர். வரத்து குறைவால் இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News