சீலப்பாடியில் காவலர்களுக்கு கவாத்து பயிற்சி

திண்டுக்கல் சீலப்பாடியில் காவலர்களுக்கு கவாத்து பயிற்சி;

Update: 2025-04-05 12:33 GMT
திண்டுக்கல் : சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று (ஏப்.5) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வில் அவருடன் காவல் அலுவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் இருந்தனர்.

Similar News