மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க மாவட்ட வன அலுவலர் இன்றிலிருந்து அனுமதி வழங்கி உள்ளனர்;

Update: 2025-04-05 12:41 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் உள்ள கிராம சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சூழல் சுற்றுலா மையம் மன்னவனூர் ஏரி நான்கு நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகளுக்காக சுற்றுலாப் பயணிகளை அனுமதி மறுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் மற்றும் மன்னவனூர் வன சரகம் அலுவலர்கள் 05.04.2025 இல் இருந்து சுற்றுலாப் பயணிகளை அனுபமதிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர் இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் சூழல் சுற்றுலா மையம் மன்னவனூர் ஏரிகள் சென்று ஜிப் லைன், குதிரை சவாரி ,பரிசல் படகு சவாரி இயற்கை எழில் கொஞ்சும் ஏரி அழகனை கண்டு ரசிக்கலாம் என்று கொடைக்கானல் மன்னவனூர் வன சரகம் அலுவலர் தெரிவித்தார்.

Similar News