நெல்லை மாவட்டத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 8) நெல்லை மாநகரில் உள்ள பல்வேறு கோவில்களில் பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பங்குனி உத்திரத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.