மேலப்பாளையம் கிளை தலைவர் தாயார் மறைவு

நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-04-08 13:47 GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் 47வது வார்டு கிளை தலைவர் அப்துல் ரஹ்மான் தாயார் கச்சி பாத்து (70) இன்று (ஏப்ரல் 8) உயிரிழந்தார். அவரின் மறைவை தொடர்ந்து நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை மூலம் அப்துல் ரஹ்மான் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Similar News