நெல்லை மாநகராட்சியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி;

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாநகராட்சி வளாகத்தில் இன்று (ஏப்ரல் 9) நடைபெற்றது.மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஏராளமான மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.