புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மிகப்பெரும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இதில் சமணர் படுக்கை ஓவியங்கள் என எண்ணற்ற சிறப்பு அம்சங்களைக் கொண்ட சித்தன்னவாசல் எப்போதும் குவிந்து காணப்படும். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் வெளியில் வர அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் சித்தன்னவாசல் சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுகிறது
