த மா கா சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வாங்கினார்

த மா கா சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் வழங்கினார்;

Update: 2025-04-21 06:50 GMT
த மா கா சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை ஈரோடு மாநகராட்சி சூரம்பட்டி மண்டல பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் வழங்கிய போது எடுத்த படம். கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், எஸ்டி சந்திரசேகர், விஜயகுமார், ரபீக், ஈஸ்வரமூர்த்தி, பிரகாஷ், சரவணன், செல்லதுரை, கண்ணம்மா, கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News