ஆயர்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

ஆயர்பாடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!;

Update: 2025-05-17 05:56 GMT
ஆயர்பாடி கிராமத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடு மற்றும் கடைகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் அன்பு செல்வன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

Similar News