பனப்பாக்கத்தில் கோட்டாட்சியர் ஆய்வு!

பனப்பாக்கத்தில் கோட்டாட்சியர் ஆய்வு!;

Update: 2025-05-17 05:58 GMT
பனப்பாக்கத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் வசித்து வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன் நேரில் ஆய்வு செய்தார் அப்போது சம்பந்தப்பட்ட நபர்கள் எத்தனை ஆண்டுகளாக வசிக்கின்றார்கள் என்று கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

Similar News