புதுக்கோட்டை கனிமவளம், புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் முரு கேசன் தலைமையிலான அலு வலர்கள் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அதன் வழி யாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அனும தியின்றி கிராமல் மண் ஏற்றிவந் தது தெரியவந்தது. இதையடுத்து 3 யூனிட் கிராவல் மண் மற்றும் லாரியை பறிமுதல் செய்து பொன் னமராவதி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.