புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த ஆலவயல் கிளைச்சாலையில் பொன்னமராவதி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கே குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த பழனிச்சாமி (42) மணிகண்டன் (49) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 256.881kg குட்கா பொருளையும் ரூ.1,33,800 -யும் பறிமுதல் செய்தனர்.