அரியப்பம்பாளையத்தில் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை
அரியப்பம்பாளையத்தில் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை;
அரியப்பம்பாளையத்தில் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம்பாளையம் பேரூராட்சி 6வது வார்டு கரட்டூர் பகுதியில் 15வது நிதி குழு மானிய நிதியில் ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்த லைவர் பழனிச்சாமி, கவுன் சிலர் சிந்து, பேரூர் செயலா ளர் வக்கீல் செந்தில்நாதன், வார்டு செயலாளர் சுரேஷ் அரியப்பம்பாளையம் பேரூராட்சி, கரட்டூர் பகுதியில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர்பிரபு, திமுக நிர்வாகிகள் காந்தி, புஷ்பராஜ், ராசு, குமார், தேவன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.